It is a great challenge for our missionaries to provide a quality education for their children with low income
Our missionaries are serving in the tribal areas
It is our obligation to provide quality education to our missionary children living in the midst of the ministry in a village without proper educational facilities
For the educational needs of one missionary child needs Rs. 1500/- per month.
Special fees will also be required at the beginning of the year.
Your prayers and support are needed for this program
நமது மிஷனரிகள் குறைந்த வருமானத்தை கொண்டு அவர்கள் பிள்ளைகளுக்கு தரமான கல்வி கொடுப்பது மிகவும் கடினமான ஒரு சவாலாக உள்ளது
நமது மிஷனரிகள் அதிகம் ஆதிவாசி மக்கள் வசிக்கும் பகுதியில் ஊழியம் செய்து வருகின்றனர்
சரியான கல்வி வசதிகள் இல்லாத கிராமத்தில் ஊழியத்தின் மத்தியில் வசித்து வருகின்ற நமது மிஷனரி குழந்தைகளுக்கு தரமான கல்வி தருவது நமது கடமையாக உள்ளது
ஒரு மிஷனரி குழந்தை படிப்பிற்கு மாதம் ரூ 1500/- தேவையும்
ஆண்டு துவக்கத்தில் சிறப்பு கட்டணமும் தேவைப்படும்
இத்திட்டத்திற்கு உங்கள் ஜெபமும் ஆதரவும் தேவை